Planning & Management

  • மாவட்டக் கல்வித் திட்டமிடலுக்குத் தேவையான அனைத்துப் புள்ளிவிவரங்களையும் தகவல்களையும் பராமரித்தல்.
  • பின்வரும் கருத்து சார்ந்து மாவட்ட நிலையில் திட்டமிட ஆய்வினை மேற்கொள்ளல்.
    • மாணவர் சேர்க்கை , தக்க வைத்தல், மாணவர்கள் வருகை விழுக்காடு, திறனடைவு.
    • சிறப்புக் கவனம் தேவைப்படும் மாணவர்கள், தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் ஆகியோரின் கல்வி நிலை.
    • பள்ளியின் செயல்பாட்டை மதிப்பிடல்.
  • அனைத்து கல்விசார் குறியீடுகளை ஆய்வு செய்வதற்காக ஆய்வுக் களத்தைத் தேர்ந்தெடுத்து ஆய்வு மேற்கொள்ளல்.
  • பள்ளி வரைபடம், நிறுவனத் திட்டமிடல் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்வதற்காக தலைமை ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தல்.
  • சமுதாயத்தைச் சார்ந்த மக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், கிராமக் கல்விக் குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கு கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி பயிற்சி அளித்தல்.

 1,042 total views,  2 views today