- நிறுவனத்தில் மாவட்ட, ஒன்றிய நிலையில் நடைபெறும் பணியிடைப் பயிற்சிகளைத் திட்டமிடல்.
- ஆசிரியர்களுக்கான பயிற்சியின் தேவையை அடையாளம் காணல்.
- நிறுவனத்தின் ஆண்டுச் செயல்பாடுகளுக்கான ஆண்டுத் திட்டம் தயாரித்தல்.
- ஓன்றிய நிலையில் பயிற்சி அளிக்கக்கூடிய கருத்தாளர்களுக்குப் பயிற்சி அளித்தல்.
- நிறுவனத்தில் மாவட்ட நிலையிலும், ஒன்றிய அளவிலும் நடைபெறும் பயிற்சிகளின் தரத்தை மதிப்பிடல்.
- நிறுவனத்தில் பயிற்சி பெற்ற தலைமையாசிரியர்கள், வட்டார வளமையப் பயிற்றுநர்கள், ஆசிரியர்கள் சார்ந்த புள்ளியியல் விவரங்களைப் பராமரித்தல்.
- நிறுவனம் சார்ந்த இதழ்களையும், செய்தி மடல்களையும் தயாரித்தல்.
- செயல் ஆராய்ச்சி முடிவுகளைக் களத்தில் செயல்படுத்துதல்.
1,262 total views, 2 views today