District Resource Unit

  • வாழ்க்கைத்திறன் கல்வி, முறைசாராக்கல்வி, வளர்கல்வி, ஒருங்கிணைப்பாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் பயிற்சி அளித்தல்.
  • வளர்கல்வித் திட்டத்தின் நோக்கங்கள், தேவைகள், பின்பற்ற வேண்டிய கற்பித்தல் முறைகள், மதிப்பீடு தொடர்பாக வளர்கல்விப் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்குதல்.
  • அடிப்படைத் திறன்களாகிய படித்தல், எழுதுதல், கணக்கிடுதல் போன்றவற்றைத் திறம்படக் கற்பிக்க வளர்கல்வித் திட்டப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்குதல்.
  • வளர்கல்வித் திட்டம் சார்ந்த அனைத்து அடிப்படைத் தகவல்களையும் பராமரித்தல்.
  • முறைசாராக் கல்வித் திட்டத்தின்கீழ், கற்போருக்கத் தேவையான எளிய குறைந்த செலவிலான துணைக் கருவிகளைத் தயாரித்தல்.
  • மையங்களில் கற்பித்தலுக்கு பிறகு பயன்படக்கூடிய (Post-Literacy teaching learning materials) கற்றல்-கற்பித்தல் துணைக் கருவிகளைத் தயாரித்தல்.

 1,606 total views,  2 views today