- உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தும் வகையில் புதிய பாடத்திட்டத்தைப் பயன்படுத்துதல்.
- I & II ஆம் வகுப்புகளுக்குப் பொருந்தும் வகையில் மாவட்டத்தில் வாழும் மலைவாழ் மக்களுக்கு ஏற்புடையதாக கற்றல் கற்பித்தலை வடிவமைத்தல்.
- தொடர்ச்சியான திறன் சார்ந்த மதிப்பீட்டிற்கான அணுகுமுறைகள் சார்ந்து அறிவுரை பகர்தல்.
- பல்வேறு வகை வினாக்கள் அடங்கிய வினாவங்கி, தரஅளவுகோல், உற்றுநோக்கல் பட்டியல் போன்றவற்றைத் தயாரித்தல் மற்றும் மாணவர்களின் திறனை அடையாளம் காணப் பயன்படுத்துதல்.
- வளர்கல்வி மேம்பாட்டிற்காக மாவட்ட கல்விக்கருவூல அலகிற்கு உதவுதல்.
- தொடக்க மற்றும் நடுநிலைப்ள்ளி மாணவர்களின் அடைவை மதிப்பிடுதல், மாணவர்களின் அடைவை மதிப்பிட நம்பகத்தன்மையும், ஏற்புடைமையும் கொண்ட தேர்வுத் தாள் தயாரித்தல்.
1,352 total views, 2 views today